Abhiragamin Devan

ஆபிரகாமின் தேவன்

Artist: Sujin Sam

Album: VENPURAVE

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
ஆபிரகாமின் தேவன்
ஆபிரகாமின் தேவன்
என்னோடு இருப்பதால்
அசைக்கப் படுவதில்லை....
நான் அழித்துப் போவதில்லை....

அவர் யாக்கோபின் தேவன்
அவர் இஸ்ரவேலின் ராஜா
அவர் பாதாளம் வென்ற
நம் சர்வ வல்ல தேவன். (2)

ஆபிரகாமின் தேவன்
என்னோடு இருப்பதால்
அசைக்கப் படுவதில்லை....
நான் அழித்துப் போவதில்லை....

இஸ்ரவேலின் ஜனமே
தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவை
என் வார்த்தைக்கு செவி தந்தால்
அனுதினமும் நடத்திச்செல்லுவேன். (2)
செங்கடல் எதிர்த்தாலும் படை தடுத்தாலும்
உள்ளே கடந்து செல்லுவேன். (2)

ஆபிரகாமின் தேவன்
என்னோடு இருப்பதால்
அசைக்கப் படுவதில்லை....
நான் அழித்துப் போவதில்லை....

தாவிதே என் தாசனே
என்னால் அபிஷேகம் பெற்றாயே
எந்த சத்துரு கோட்டையும்
உன் காலாலே மிதிப்பாயே. (2)
எந்த கோலியாத் உன்னை எதிர்த்தாலும்
எந்தன் ஜெயம் என்றும் உனக்கே. (2)

ஆபிரகாமின் தேவன்
என்னோடு இருப்பதால்
அசைக்கப் படுவதில்லை....
நான் அழித்துப் போவதில்லை....

அவர் யாக்கோபின் தேவன்
அவர் இஸ்ரவேலின் ராஜா
அவர் பாதாளம் வென்ற
நம் சர்வ வல்ல தேவன். (2)

ஆபிரகாமின் தேவன்
என்னோடு இருப்பதால்
அசைக்கப் படுவதில்லை....
நான் அழித்துப் போவதில்லை....
Credits

C. Sujin Sam ( Venpurave Fellowship) Mobile: 0091-9488336777
Email :csujinsam@gmail.com

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More