Lyrics
(ஆனந்தமே உம் சமூகமே
பேரின்பமே உங்க பிரசன்னாமே - 2)
உங்க சமூகத்திலே ஓன்று கூடியுள்ளோம்
உங்க பிரசன்னதிலே களிகூறவந்தோம் - 2
1. இருக்கின்றேன் என்று சொன்னிரே
இருப்பதாலே நன்றி சொல்வேனே - 2
2. அன்பே என் இயேசுவே
உயிரே என் உறவே - 2
3. உம்மைப் பாடுவதே என் மேன்மை
உறவாடுவதே எனக்கினமை - 2
4. அசைவாடும் அசைவாடும்
அனல்மூட்டும் அசைவாடும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியானவரே அசைவாடும்
ஆராதனை - 4
Credits
Reconciling Ministries India
D. Bennet Christopher
Contact
Mobile - +91 8056472400
email - reconcilingministriesindia@gmail.com