Yeshu podume

இயேசு போதுமே

Artist: Sujin Sam

Album: VENPURAVE

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
இயேசு போதுமே
இயேசு பாதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர்

என் பாவங்கள் என் சாபங்கள்
என் துரோகங்கள் மாற்றினார்
என் துக்கங்கள் என் துயரங்கள்
என் துன்பங்கள் போக்கினார். (2)

இயேசு பாதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர். (2)

துக்கம் துலைந்ததோ பெரும் துயரம் வாட்டுதோ
நீ இயேசுவின் சேனையாய் எதற்கும் அஞ்சிடாதே. (2)
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயித்தவர்
சாவை வென்றவர் சர்வ வல்லவர்
சகலம் படைத்தவர் உன்னை இமைப்போல் காப்பாரே.----((2))

இயேசு பாதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர்

என் பாவங்கள் என் சாபங்கள்
என் துரோகங்கள் மாற்றினார்
என் துக்கங்கள் என் துயரங்கள்
என் துன்பங்கள் போக்கினார். (2)

இயேசு பாதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர். (2)

சோதனை கண்டு நீ மனம் உடைந்து போனாயோ
பெரும் சோதனையை சகித்தவர்
இன்றும் உன்னோடு இருக்கிறார். (2)
பயப்பட வேண்டாமே இயேசு பாதத்தில் காத்திடு
பரமனின் இயேசுவே உந்தன் இரட்சகர் நம்பிடு
பரிகாரி இயேசுவே இதை மட்டும் உணர்ந்திடு.----((2))

இயேசு பாதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர்

என் பாவங்கள் என் சாபங்கள்
என் துரோகங்கள் மாற்றினார்
என் துக்கங்கள் என் துயரங்கள்
என் துன்பங்கள் போக்கினார். (2)

இயேசு பாதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர். (2)

இயேசு பாதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர்....
Credits

C. Sujin Sam ( Venpurave Fellowship) Mobile: 0091-9488336777
Email :csujinsam@gmail.com

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More