Deva Rajiyam

தேவா ராஜ்யம்

Artist: Sujin Sam

Album: VENPURAVE FELLOWSHIP

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
தேவா இராஜ்ஜியம்
தேவ இராஜ்ஜியம் கட்டப்பட
விழித்திருந்து ஜெபிப்போமே
இருளின் அதிகாரம் அகன்றீட
இயேசுவை சொல்லிடுவோம். (2)

காலத்தை உணர்ந்து விரைந்திடுவோம்
திறப்பில் நின்று போர்புறிவோம். (2)
தேவ சித்தப்படி நம்மை நாமே
கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். (2)

தேவ இராஜ்ஜியம் கட்டப்பட
விழித்திருந்து ஜெபிப்போமே
இருளின் அதிகாரம் அகன்றீட
இயேசுவை சொல்லிடுவோம். (2)

திறானிக்கு மேலாய் கொடுத்திடுவோம்
சந்தோஷத்தோடே கொடுத்திடுவோம். (2)
வெள்ளைக்கல் பரனியாம் நமது எல்லாம்
இயேசுவின் பாதத்தில் ஊற்றிடுவோம். (2)

தேவ இராஜ்ஜியம் கட்டப்பட
விழித்திருந்து ஜெபிப்போமே
இருளின் அதிகாரம் அகன்றீட
இயேசுவை சொல்லிடுவோம். (2)
Credits

C. Sujin Sam ( Venpurave Fellowship) Mobile: 0091-9488336777
Email :csujinsam@gmail.com

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More