En Devan enakkai

என் தேவன் எனக்காய்

Artist: Sujin Sam

Album: VENPURAVE

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics

என் தேவன் எனக்காய்
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதை கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதை கண்டும் பயப்படேன். (2)

நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்
நான் சோர்ந்திடேன் ஒருபோதும். (2)

என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதை கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதை கண்டும் பயப்படேன்.

என் என்ன துன்பங்கள் வந்தாலும்
எந்தன் இயேசு என்னை மறவார்
எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்
இயேசு என்னோடு என்றும் இருப்பார். (2)

இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே. (2)

என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதை கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதை கண்டும் பயப்படேன்.

முள்ளின்மேல் என் கால்கள் நடந்தாலும்
என் வாழ்க்கை இயேசு கரத்தில்
பெரும் காரிருள் என் வாழ்வில் சூழ்ந்ததாலும்
தினம் வெளிச்சம் இயேசு எனக்கு. (2)

இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே. (2)

என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதை கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதை கண்டும் பயப்படேன். (2)

நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்
நான் சோர்ந்திடேன் ஒருபோதும். (2)

என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதை கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதை கண்டும் பயப்படேன்.
Credits

C. Sujin Sam ( Venpurave Fellowship) Mobile: 0091-9488336777
Email :csujinsam@gmail.com

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More