FREEGOSPELSONGS

ALBUM INFO

எழுப்புதல்

ezhupputhal

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

எழுப்புதல் எந்தன் வாழ்வினிலே
எழுப்புதல் எந்தன் வீட்டினிலே
எழுப்புதல் எந்தன் சபையினிலே
எழுப்புதல் இந்தியாவிலே .....

தளர்ந்த கால்கள் பெலன் பெறட்டும்
சோர்ந்திட்ட ஆவிகள் உயிர் பெறட்டும்
கேட்டின் உணர்வுகள் வேலையேறட்டும்
மாம்சமும் ஆவியும் புதிதாகட்டும்
முழங்கால்கள் ஜெபங்களில் முடங்கிடட்டும்
வேதத்தின் ரகசியம் வெளிப்படட்டும்
உலர்ந்த எலும்புகள் உயிர் பெறட்டும்
மனம் புதிதாகும் நிலை வரட்டும்

குளிர்ந்து போன மனங்கள் எல்லாம்
வசனத்தால் அனல்கொண்டு எழுந்திடுங்கள்
புறாவை போல கபடில்லாமல்
சர்பத்தை போல வினவிடுங்கள்
தலைமுறை சடங்குகள் ஆசாரங்கள்
புத்தியுள்ள ஆராதனையில் மறையட்டும்
அவரது ராஜ்யம் வந்திடவே
ஆன்மாவே இலக்கென்று நீ எழும்பு!



Credits

andrew.appaji@gmail.com