Engalodu Irunthu

எங்களோடு இருந்து

Artist: Manoharan M

Album: Manohara Geethangal

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
எங்களோடு இருந்து,
எங்களுக்குள் வாழ்ந்து,
எங்களை நடத்தும் தெய்வமே,
உந்தன் நாமம் மகிமைக்கு,
எந்தனையும் எடுத்து,
இந்த நாளில் பயன்படுத்தும்
எந்த நாளும் பயன்படுத்தும்,
எங்களுக்கு அல்ல கர்த்தாவே,
எங்களுக்கு அல்ல,
உந்தன் நாமம் மகிமைக்கே
மகிமைக்கே, - 2
1, இஸ்ரவேலே நீ என்றும்
கர்த்தரையே நம்பு,
அவரே உன் துணையும்மானார், விலையின்றி
விற்க்கப்பட்டோம்
பணமின்றி வாங்கப்பட்டோம்,
அவரே உன் மீட்பும்மானார்,
எங்களுக்கு அல்ல....
2, மரித்தவர் மௌனத்தில்
இரங்கிற யாவரும், கர்த்தரையே துதியாரே,
உயிரோடு இருக்கிற எந்தனையும் எடுத்து
இந்த நாளில் பயன்படுத்தும்.
எந்த நாளும் பயன்படுத்தும்
எங்களுக்கு அல்ல
Credits

Lyrics,Tune Sung by :- Bro.Manoharan M
Music Programmed and Arranged by :- Bro.Pedapati.raj
Vocals:- Revathi, Hannah, Samjoel ,Bro. pedapati.raj

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More