Emmanuvelin Raththathaal

இம்மானுவேலின் இரத்தத்தால்

Artist: Christ-Life Fellowship

Album: Christ-Life Fellowship Tamil Songs

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
1. இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே;
பாவியின் பாவங்கள் அதில்
நிவிர்த்தியாகுமே (3)
பாவியின் பாவங்கள் அதில்
நிவிர்த்தியாகுமே.

2. மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில் மூழ்கினான்;
கள்ளன்போல் இழி பாவி என்
பாவம் கழுவுவேன் (3)
கள்ளன்போல் இழி பாவி என்
பாவம் கழுவுவேன்.

3. செம்மறியே, உம் இரத்தத்தின்
வல்லமை குன்றாதே;
தேவ மக்கள் மீட்படைந்து
பாவம் செய்யாதிருக்க (3)
தேவ மக்கள் மீட்படைந்து
பாவம் செய்யாதிருக்க.

4. காயங்களில் ஓடும் ஊற்றை
விஸ்வாசத்தால் கண்டேன்;
நேசரின் மீட்கும் அன்பினை
ஓயாமல் பாடுவேன் (3)
நேசரின் மீட்கும் அன்பினை
ஓயாமல் பாடுவேன்.

1. There is a fountain filled with blood
Drawn from Emmanuel's veins;
And sinners plunged beneath that flood
Lose all their guilty stains.
Lose all their guilty stains,
Lose all their guilty stains;
And sinners plunged beneath that flood
Lose all their guilty stains.
2. The dying thief rejoiced to see
That fountain in his day;
And there may I, though vile as he,
Wash all my sins away.
Wash all my sins away,
Wash all my sins away;
And there may I, though vile as he,
Wash all my sins away.
3. Thou dying Lamb!, Thy precious blood
Shall never lose its power
Till all the ransomed ones of God
Be saved, to sin no more.
Be saved, to sin no more,
Be saved, to sin no more;
Till all the ransomed ones of God
Be saved, to sin no more.
4. E'er since, by faith, I saw the stream
Thy flowing wounds supply,
Redeeming love has been my theme,
And shall be till I die.
And shall be till I die,
And shall be till I die;
Redeeming love has been my theme,
And shall be till I die.

Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More