Endhan Vaazhvil Arputha Maatram Vandhadhe

எந்தன் வாழ்வில் அற்புத மாற்றம் வந்ததே

Artist: Christ-Life Fellowship

Album: Christ-Life Fellowship Tamil Songs

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
1. எந்தன் வாழ்வில் அற்புத மாற்றம் வந்ததே!
இயேசென் உள்ளத்தில் வந்ததால்;
நான் தேடின ஒளி உள்ளத்தில் வீசிற்றே
இயேசென் உள்ளத்தில் வந்ததால்.

இயேசென் உள்ளத்தில் வந்ததால்,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்,
வெள்ளம்போல் ஆனந்தம்
உள்ளெல்லாம் பொங்குதே,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்.

2. வழி தப்பி நான் இனி அலைவதில்லை,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்;
திரளான பாவமெல்லாம் கழுவினாரே.
இயேசென் உள்ளத்தில் வந்ததால்.

3. அசையா நங்கூரம்போல் நம்பிக்கையுண்டு,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்;
ஐய மேகங்கள் என் பாதை மறைப்பதில்லை,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்.

4. சாவின் பள்ளத்தாக்கில் எனக்கொளி உண்டு,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்;
அந்த நகரத்தின் வாயில்கள் காண்கின்றேன்,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்.

5. அந்த நகரத்தில் நான் வாழச் செல்கின்றேன்,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்;
முன்பே போகப்போகச் சந்தோஷம் சந்தோஷம்,
இயேசென் உள்ளத்தில் வந்ததால்.


1.What a wonderful change in my life has been wrought
Since Jesus came into my heart!
I have light in my soul for which long I had sought,
Since Jesus came into my heart!
Since Jesus came into my heart!
Since Jesus came into my heart!
Floods of joy o'er my soul like the sea billows roll,
Since Jesus came into my heart!
2.I have ceased from my wand'ring and going astray,
Since Jesus came into my heart!
And my sins which were many are all washed away,
Since Jesus came into my heart!
3.I'm possessed of a hope that is steadfast and sure,
Since Jesus came into my heart!
And no dark clouds of doubt now my pathway obscure,
Since Jesus came into my heart!
4.There's a light in the valley of death now for me,
Since Jesus came into my heart!
And the gates of the City beyond I can see,
Since Jesus came into my heart!
5.I shall go there to dwell in that City I know,
Since Jesus came into my heart!
And I'm happy, so happy as onward I go,
Since Jesus came into my heart!

Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More