Kambeeram... Saantham,

கம்பீரம்...சாந்தம்,

Artist: Christ-Life Fellowship

Album: Christ-Life Fellowship Tamil Songs

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
1.கம்பீரம்...சாந்தம்,
தெய்வீகம்...மானிடம்,
சேர்ந்திழைந்த ஓர்
மனிதன் தேவன்;
அநாதி ஆண்டவர்
மானிடம் தங்கினார்,
நம் தாள் கழுவிடத்
தாழ்ந்து குனிந்தார்.

சாந்தம், கம்பீரம்!
சேர்ந்த பரம் புதிர்!
வீழ்ந்து தொழுவோம்
நம் தேவன் இதோ!

2.தந்தையின் ஒளிர்வு,
தூய்மையின் பூரணர்,
கீழ்ப்படிந்து கற்றார்
சிலுவைச் சாவும்,
துன்புற்றார் பலியாய்,
ஈந்தார் நமக்குயிர்,
அறைந்தோர் மன்னிப்புப்
பெற வேண்டினார்.

3.காணரிய தேவன்,
வானுயர் அறிவு,
ஆழிபோல் பரிவு,
மனுவாய் வந்தார்;
நித்திய ஆண்டவர்,
தாழ்ந்தார் கனிவுடன்,
விண்ணுக்குயர்த்தினார்
நம் மானிடத்தை.
Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More