Neer Vaazhum Illam, Karththaave

நீர் வாழும் இல்லம், கர்த்தாவே

Artist: Christ-Life Fellowship

Album: Christ-Life Fellowship Tamil Songs

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
1. நீர் வாழும் இல்லம், கர்த்தாவே,
உம் அன்பின் சபையே!
இன்புறும் உம் நெஞ்சம் இங்கு!
ஓயும் உள்ளம் இங்கு!

2. ஈந்தீர் உம்மைப் பலியாக,
மாண்டீர், சபை கொண்டீர்.
உம் மகிமை அணிவித்தீர்,
உம்மை வெளியாக்க!

3. ஆசிக்கும் உம் மணாளிக்காய்
உம்மைக் கையளித்தீர்!
நேசிப்போம் உம் சபை வாழ்வை,
சேவிப்போம் உம் இல்லம்!

4. வான்செல்வங்கள் வழிந்தோடும்
வள்ளல் உம் இல்லம் இது!
உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும்
உம் இல்லம் வாஞ்சித்து!

5. நீர் வாழும் இல்லம், கர்த்தாவே,
உம் சபை, உம் வீடு!
தங்குவேன் இங்கு எந்நாளும்,
எங்கும் அலைவதில்லை!

1. Thy dwelling place, O Lord, I love;
It is Thy Church so blessed,
It is Thy joy and heart’s delight
And where Thy heart finds rest.

2. For her, Thyself Thou gavest, Lord,
That she be Thine, complete;
For her, I too my body give,
Thy heart’s desire to meet.

3. For her, Thou hast become my life,
That she my living be;
For her, I would forsake myself,
That she be filled with Thee.

4. The Church is Thy beloved Bride,
Thou in Thy Body seen;
She is my joy and heart’s desire,
The one on whom I lean.

5. In her, Thy full supply, O Lord,
Thou dost to me impart;
In her am I possessed by Thee
To satisfy Thy heart.

6. Thy dwelling place, O Lord, I love;
It is Thy Church, Thy home;
In it I would forever live
And never longer roam.

Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More