Maatchiyin Karththar Thongi Maanda

மாட்சியின் கர்த்தர் தொங்கி மாண்ட

Artist: Christ-Life Fellowship

Album: Christ-Life Fellowship Tamil Songs

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
1. மாட்சியின் கர்த்தர் தொங்கி மாண்ட
அற்புத சிலுவை காண்கையில்
மண்ணுலக மேன்மை மண்ணே
ஆணவம், ஆங்காரம் வீணே.

2. என் மீட்பர் சிலுவையல்லால்
வேறொன்றில் மேன்மை பாராட்டேன்;
மாயையான சிற்றின்பம
இயேசுவின் இரத்தத்தில் சங்கரிப்பேன்.

3. கை, தலை, காலிலும் இதோ,
பேரன்பும், துன்பும் கலந்தே,
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?
முட்கள் மகுடம் ஆனதோ?

4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்?
என் ஜீவன், சுகம், செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்.

1.When I survey the wondrous cross
On which the Prince of Glory died;
My richest gain I count but loss,
And pour contempt on all my pride.
2.Forbid it, Lord, that I should boast,
Save in the death of Christ, my God;
All the vain things that charm me most,
I sacrifice them to his blood.
3.See, from his head, his hands, his feet,
Sorrow and love flow mingled down.
Did e'er such love and sorrow meet,
Or thorns compose so rich a crown.
4.Were the whole realm of nature mine,
That were an offering far too small;
Love so amazing, so divine,
Demands my soul, my life, my all.

Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More