Visuvaasiyae ninaithuppaar

விசுவாசியே நினைத்துப்பார்

Artist: GEMS

Album: Kadaisi Natkalil

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
விசுவாசியே நினைத்துப்பார்
நிலைப்பவைகளை நாடு
நித்திய ஜீவன் பெற
ஓடி வருவாயே இன்றே
பாடி மகிழ்வாயே அன்றே-2-விசுவாசியே

1.அறுப்பு மிகுதி ஆளோ இல்லை
வெறுப்பில் அலையும் மாந்தர் மிகுதி-2
நினைத்து புலம்பி அலைந்து தேடு-2
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே-2-விசுவாசியே

2.நீ போகாவிடில் யார் போவார்
இப்போதில்லாவிடில் எப்போ-2
கணக்கு கேட்பார் என்ன செய்வாய்-2
கண்ணீர் விடுவாயோ கர்த்தரை கண்டு-2-விசுவாசியே

3.நீ பேசாவிடில் கற்கள் பேசும்
நீ இல்லாவிடில் வேறே யாரோ-2
மனம் திரும்பு உலகத்தை விட்டு-2
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே-2-விசுவாசியே

4.வருகையின் நாள் சமீபமே
வல்லமை தேவன் வெளிப்படவே-2
பூமி அழியும் பூதலம் எரியும்-2
சேர்த்திட்ட பொக்கிஷம் யாருக்கு சேரும்-2-விசுவாசியே


Visuvaasiyae ninaithuppaar
Nilaippavaihalai naadu

Nithiya Jeevan pera

Odi varuvaayae intrae

Paadi mahizhvaayae antrae


1.Aruppu mihuthi aalo illai

Veruppil alaiyum maanthar mihuthi

Ninaithu pulambu alainthu thedu -2

Seyalpattaal intrae mahizhuvai antrae



2.Nee pohavidil yaar povaar

Ippothillaavidil eppo

Kanakku ketpaar ena seivaai -2

Kanneer viduvaayo kartharai kandu

3.Nee pesaavidil karkal pesum

Nee illaavidil veru yaaro

Manam thirumbu ulahathai vittu -2

Yesuvin pinnae oozhiyam seiya


4.Varuhaiyin naal samibamae

Vallamai devan velippadavae

Boomi azhiyum poothalam eriyum -2

Serthitta pokkisham yaarukku serum
Credits

Sung by : Bro. Augustin Jebakumar
Produced by : GEMS