NEER ENDHAN MAARA

நீர் எந்தன் மாறா

Artist: Pr.James

Album: TOWDAH

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
நீர் எந்தன் மாறா நேசர்
நீர் எந்தன் மாறா நேசர்
என் வாழ்வின் ஆனந்தமே
உம்மையே ஆராதிப்பேன் ஏசையா
என் ஜீவ நாட்களெல்லாம்

நீர் எந்தன் கண்மலை நீர் எந்தன் அடைக்கலம்
நீர் எந்தன் கோட்டையாம் நீர் எந்தன் துருகமாம்
உம்மையே ஆராதிப்பேன் - ஏசய்யா
உம்மையே ஆராதிப்பேன்

மகிமையின் தேவ மைந்தன் மனுரூபமாக வந்தீர்
சிலுவையில் நீர் மரித்து நித்திய ஜீவன் தந்தீர்
உம் திரு ரத்தத்தால் எனை மீட்டீரய்யா - 2
உந்தனன்பைபோலே வேறே ஏதுமுண்டோ
உம்மை போலே வேறே ஒரு தேவனுண்டோ
உம்மையே ஆராதிப்பேன் - ஏசய்யா
உம்மையே ஆராதிப்பேன்

மாறா உம் நேசத்தாலே எனை தேடி ஓடி வந்தீர்
நொறுங்கிய நேரங்களில் தகப்பனாய் நீர் சுமந்தீர்
என் கண்ணீர் கவலையின் நேரங்களில்
உம் கிருபையால் என்னை தாங்கீனீரே
நீர் செய்த நன்மைகள் மறவேனய்யா
வாழ்நாளெல்லாம் உம்மை துதிப்பேனய்யா
உம்மையே ஆராதிப்பேன் - ஏசய்யா
உம்மையே ஆராதிப்பேன்
Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More