FREEGOSPELSONGS

ALBUM INFO

நன்றி

NANDRI

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

நன்றி ஐயா நன்றி
நன்றி ஐயா நன்றி - 2
இயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றி
நன்றி நன்றி ஐயா நன்றி
இயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றி

பெயர் சொல்லி அழைத்தீரே நன்றி நன்றி
பெரியவனாக்கினீரே நன்றி நன்றி
ஒரு தாய்போலே அணைத்தீரே நன்றி நன்றி
ஒரு தந்தை போல் சுமந்தீரே நன்றி நன்றி
- நன்றி ஐயா நன்றி

வியாதியில் சுகம் தந்தீர் நன்றி நன்றி
சாபத்தை முறியடித்தீர் நன்றி நன்றி
தோல்வி நிலைமாற்றி ஜெயம் தந்தீர் நன்றி நன்றி
பாவ வழி மாற பெலன் தந்தீர் நன்றி நன்றி
- நன்றி ஐயா நன்றி

தனிமையில் துணையானீர் நன்றி நன்றி
வேதனையில் சுகமளித்தீர் நன்றி நன்றி
கண்ணீர் கவலைகள் மாற்றினீர் நன்றி நன்றி
கரம் பிடித்தென்னை தூக்கினீர் நன்றி நன்றி
- நன்றி ஐயா நன்றி



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

உம் கண்கள்

UM KANGAL

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

உம் கண்கள் என்மேல்
உம் கண்கள் என்மேல் வைத்ததால்
ஒரு நாளும் கலங்கிட மாட்டேன்
என் கண்கள் உம்மேல் வைத்ததால்
ஒரு நாளும் கலங்கிட மாட்டேன்

என் ஆசை நீரே என் தேவை நீரே
என் சொந்தம் நீரே எனெக்கெல்லாம் நீரே


உன் கரம் பிடித்து உம்மோடு நடப்பேன்
உன் சித்தம் செய்வதே என் வாழ்வின் ஆனந்தமே - உம் கண்கள்

நீர் தந்த ரட்சிப்பை எங்கெங்கும் சொல்வேனே
உமையறியா உலகில் உம வார்த்தை விதைப்பேனே - உம் கண்கள்



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

நீர் எந்தன் மாறா

NEER ENDHAN MAARA

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

நீர் எந்தன் மாறா நேசர்
நீர் எந்தன் மாறா நேசர்
என் வாழ்வின் ஆனந்தமே
உம்மையே ஆராதிப்பேன் ஏசையா
என் ஜீவ நாட்களெல்லாம்

நீர் எந்தன் கண்மலை நீர் எந்தன் அடைக்கலம்
நீர் எந்தன் கோட்டையாம் நீர் எந்தன் துருகமாம்
உம்மையே ஆராதிப்பேன் - ஏசய்யா
உம்மையே ஆராதிப்பேன்

மகிமையின் தேவ மைந்தன் மனுரூபமாக வந்தீர்
சிலுவையில் நீர் மரித்து நித்திய ஜீவன் தந்தீர்
உம் திரு ரத்தத்தால் எனை மீட்டீரய்யா - 2
உந்தனன்பைபோலே வேறே ஏதுமுண்டோ
உம்மை போலே வேறே ஒரு தேவனுண்டோ
உம்மையே ஆராதிப்பேன் - ஏசய்யா
உம்மையே ஆராதிப்பேன்

மாறா உம் நேசத்தாலே எனை தேடி ஓடி வந்தீர்
நொறுங்கிய நேரங்களில் தகப்பனாய் நீர் சுமந்தீர்
என் கண்ணீர் கவலையின் நேரங்களில்
உம் கிருபையால் என்னை தாங்கீனீரே
நீர் செய்த நன்மைகள் மறவேனய்யா
வாழ்நாளெல்லாம் உம்மை துதிப்பேனய்யா
உம்மையே ஆராதிப்பேன் - ஏசய்யா
உம்மையே ஆராதிப்பேன்



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

என் ஆதாரமே

EN ADHARAME

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

என் ஆதாரமே என் அடைக்கலமே
என் ஆதாரமே என் அடைக்கலமே
என் துணையாளரே என் நல் மேய்ப்பரே

என் வாழ்க்கை முடிந்ததென்று
நான் நினைத்த வேளையில்
நான் உண்டு என்று சொல்லி
எனை காத்த தெய்வமே

நீர் இல்லையென்றால்
நான் இன்று இல்லையே
நீர் மட்டும் போதும் என் வாழ்விலே - என் ஆதாரமே

உம் அன்பு போதுமே உம் தயை வேண்டுமே
அபிஷேக நாதரே அனல் மூட்டும் தேவனே
உம் சேவை செய்திட எனை இன்று தருகிறேன்
பெலப்படுத்தும் என்னை பயன்படுத்தும் – - என் ஆதாரமே



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

உம்மை ஆராதிப்பேன்

UMMAI AARADHIPAEN

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

ஜீவனை தந்த யேசுவே
உம்மை ஆராதிப்பேன்
மரணம் வென்றவரை
சர்வ வல்லவரை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்

என் தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்
என்னை தோளில் தினம் தினம் சுமந்து வந்தீர்
என் தேவை யாவையும் நிறைவு செய்தீர்
என் கண்ணீரை துடைத்துவிட்டீர் - உம்மை

உம் அன்பினால் என்னை கரம்பிடித்தீர்
உம் கிருபையால் என்னை தாங்குகிறீர்
உம் தயவினால் நான் பிழைத்து கொண்டேன்
உம்மை என்றென்றும் மறவேனே - உம்மை



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

உரு மாற்றுமே

URU MAATRUME

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

உருமாற்றுமே என்னை மாற்றிடுமே
உம் சித்தம் செய்யணுமே
உருமாற்றுமே என்னை மாற்றிடுமே
உமக்காய் வாழணுமே
இயேசய்யா இயேசய்யா – 2
என் நேசரே என் அன்பரே

நானே நல் மேய்ப்பன் வழியும் ஜீவனுமாம்
என் ஆடுகள் எந்தன் குரல் கேட்கும் என்று
சொன்னவர் நீர்தானே - இன்று
உம் சத்தம் கேட்கணுமே
இயேசய்யா இயேசய்யா – 2
உம் சத்தம் கேட்கணுமே - உருமாற்றுமே

உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பும்
ஒதுக்கிய கல்லே மூலை கல்லாகும்
சொன்னவர் நீர்தானே - இன்று
என்னையும் மாற்றிடுமே
இயேசய்யா இயேசய்யா – 2
என்னையும் மாற்றுமே – உருமாற்றுமே



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

என் ஆத்துமா பாடும்

EAN ATHUMA PAADUM

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

என் ஆத்மா பாடும்
என் ஆத்மா பாடும் உம்மையே பாடும்
என் நேசர் நீர்தானே
ஆராதனை உமக்கே ஆராதனை

வாழ்நாளெல்லாம் உம்மை நேசிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை போற்றுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை துதிப்பேன்
ஆ...ரா....தனை

உம்மையே நான் என்றும் நேசிப்பேன்
உம பாதம் பற்றி என்றும் நடப்பேன்
உம வசனம் என்றும் தியானிப்பேன்
ஆ...ரா....தனை



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

எல்கிபோர் எல்கிபோர்

ELGIBORE

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

எல்கிபோர் எல்கிபோர்
நீர் சர்வ வல்ல தேவனாம்
எல்கிபோர் எல்கிபோர்
நீர் சர்வ வல்ல தேவனாம்

யோர்தானை கடந்தவர் எரிகோவை தகர்த்தவர்
என்னோடும் இருப்பவர் சர்வ வல்ல தேவனாம்

பார்வோனின் சேனையை அழித்தவராம்
செங்கடலை இரெண்டாய் பிளந்தவராம்
யோசேப்பினோடே இருந்தவராம்
என்னோடென்றும் இருப்பவராம் - எல்கிபோர்

தேவாதி தேவனும் கர்த்தருமாம்
ஒளியில் வாசம் செய்பவராம்
ஆதியும் அந்தமும் ஆனவராம்
சர்வ லோகமும் ஆள்பவராம் – எல்கிபோர்



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

தேவாதி தேவனை

Devathi Devanai

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

தேவாதி தேவனை ஆராதிப்பேன்
என் இயேசு ராஜனை ஆராதிப்பேன்
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை காண்கின்ற தேவனவர்

ஆவியோடும் ஆராதிப்பேன்
உண்மையோடும் ஆராதிப்பேன்
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை காண்கின்ற தேவனவர்

எரிகோ மதிலே முன் நின்றாலும்
யோர்தான் நதியே குறுக்கிட்டாலும்
சிங்கத்தின் குகையில் நான் நின்றாலும்
அக்கினி ஜுவாலையில் வீழ்ந்திட்டாலும்
என்னை காக்கும் தேவனவர்
எனது நிழலாய் நிற்கின்றவர் - அவர் நல்லவர்...

உள்ளங்கையில் வரைந்தவராம் - என்னை
கண்ணின் மணிபோல் காப்பவராம்
பாவ சாபங்கள் நீக்கி என்னை
சொந்த பிள்ளையாய் மாற்றினாரே
வாக்கு மாறா தேவனவர்
வாழ்வை தந்த கர்த்தரவர் - அவர் நல்லவர்...

யஹோவா ராஃபா ஆராதிப்பேன்
யஹோவா ஷம்மா ஆராதிப்பேன்
யஹோவா ஈரே ஆராதிப்பேன்
யஹோவா நிசியே ஆராதிப்பேன்
எல்ஷடாய் உம்மை ஆராதிப்பேன்
எபினேசர் உம்மை ஆராதிப்பேன் - அவர் நல்லவர்...



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org