Lyrics
என் நேசர் மீது
நான் அன்பு கொண்டேன் - (2)
அவரில் நான் அன்பு கூர்ந்தேன்
என் நேசர் வார்த்தை தேனான வார்த்தைகலோ
அவரின் சமுகம் ஆனந்த பேரின்பமோ (2)
மானானது நீரோடையை (2)
வாஞ்சிக்குமா போல் வாஞ்சிக்கிறேன்(2)
எனக்காக எதையும் செய்யும் என் நேசரே
என் மேல் முதலில் அன்பு கூர்ந்தவரே -(2)
நான் அவரை விட்டு எங்கே போவேன் -(2)
தன் உதிரத்தால் என்னை மிட்டு கொண்டவரே-(2)
என் ஆத்துமாவே நீ ஏன் கலக்குகிறார்
ஏன் எனக்குள் தியங்குகிறாய் -(2)
உன் நேசர் வருகை மிக சமீபம் - (2)
அவரை நீ சந்திக்க ஆயத்தமா? - (2).
En Nesar Meedhu
Naan Anbu Kondean -(2)
Avaril naan Anbu koorndaen.
En Nesar vaarthai thenana vaarthaigalo
Avarin samugam aanandha perinbamo - (2)
Maananadhu neerodaiyai - (2)
Vaanjikumaapol vanjikiraen - (2)
Enakaga edhaiyum Seiyum en nesarae
En Mel mudhalil Anbu koorndhavarae - (2)
Naan avarai vittu engage povaen (2)
Than uthirathaal ennai meettu kodavarae (2)
En aathumavae nee yean kalangugiraai
Yean enakkul thiyangugiraai - (2)
Un Nesar varugai migha samibam (2)
Avarai nee santhikka ayathama (2)
Credits
Lyrics and Sung by : - G. Aaron Raja
Music By . Bro. G. Emmanuel Raja